வசீகரிக்கும் இரண்டு பெண்கள், ஒரு மறக்க முடியாத கதை
கேரளா, 1900. செல்வம், அழகு, அறிவு இவையெல்லாம் கொண்டவள் 16 வயது பத்மா. அவளை வணங்கும் கணவன், போற்றும் மாமியார் மற்ற அனைவரும் கண்டு வியக்கும். அவளுடைய ஆன்மா ஒரு விஷயத்திற்காக கிடந்துதவிப்பது: குழந்தைகள்....
