தூத்துக்குடி உண்மைச் சம்பவமாக தெற்கத்தி வீரன்
“சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சாரத் இயக்கி, நாயகனாக நடித்து, பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் ” தெற்கத்தி வீரன்” கதாநாயகியாக அனகா நடித்துள் ளார்.மற்றும் முருகா அசோக், நாடோடிகள் பரணி, கபீர்...
