ZEE 5ல் ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சி..
*தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் தனித்துவமான ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சியை அறிவித்துள்ளது தமிழ் ZEE5!* அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி,...
