சம்பவம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறு
ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீகாந்த், நட்டி...
