இளையராஜாவின் தபலா கலைஞர் காலமானார்
7 வயசில ரெக்கார்டிங் ஆரம்பித்து ஏறக்குறைய 68 ஆண்டுகள் தபலா வாசித்தவர். வடக்கே ஆர்.டி..பர்மன், சி.ராமசந்திரா, லஷ்மி காந்த் பியாரிலால், நவ்ஷாத், பப்பிலஹரி, தெற்கே திரை இசை திலகம் கே.வி.எம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி,,...
