*தமிழ் சினிமாவின் சொந்த மண்ணை கைப்பற்றும் டென்கோட்டா – உலகத்தரம் இந்தியாவில்!* சென்னை, ஜனவரி 24, 2025 – தமிழ் சினிமாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய ஓடிடி தளம் டென்கோட்டா, தற்போது இந்தியாவில் தங்களின் சேவையை...
Chennai, India – [24/01/2025] – Tentkotta, the leading global OTT platform specializing in Tamil feature films, proudly announces its much-anticipated launch in India after a...