டெல்லியில் அனுமதி மறுத்த ஊர்திகள் தமிழகத்தில் காட்சிபடுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு
தலைநகர் டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் அனுப்பிய அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து உரிய காரணமும் தெரிவிக்கப்படவில்லை . இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி.,...
