4 தேசிய விருதுகளை தட்டி வந்த தமிழ் படங்கள்: சிறந்த நடிகர், நடிகை யார், யார்?
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள் மற்றும் நடிகர், நடிகை தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து மத்திய அரசு திரைப்பட விருதுகள் வழங்கி வருகின்றன. 71-வது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் மத்திய...
