“டேக் டைவர்ஷன்” நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்: இயக்குனர் பேரரசு பேச்சு
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப் புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயக னாக நடிக்க,...
