42 வருடங்களுக்கு பிறகு உயிருள்ளவரை உஷா படம் ரீ ரிலீஸ்: டி.ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு
சென்னை ஆக 21- இயக்குனர் நடிகர் டி. ராஜேந்தர் இன்று பேட்டியளித்தார். அப்போது தான் இயக்கிய உயிருள்ளவரை உஷா படத்தை 42 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தார். பிரபல இயக்குனர்...
