‘சூரரை போற்று’ ஹிந்தி ரீமேக் விவகாரம்: சூர்யாவுககு சாதகமாக தீர்ப்பு
‘சூரரை போற்று’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான, 2டி என்டர்டெய்ன் மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக் கிறது. சூர்யா நடிப்பில்...
