கொரோனா பணியாற்றியவர்களுக்கு சூர்யா 5 கோடி தருகிறார்..
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படம் முடிந்து தியேட்டரில் வெளியிட தயாராக உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடி இருப்பதால் பல மாதங்களாக படம் வெளியிட முடியாத...
