முகமது மன்னார் தயாரிப்பில் ‘சுமோட்டா’
லக் ஸ்டோன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.ஜே..முகமது மன்னார் தயாரிப்பில் உருவான திரைப்படமான சூமோட்டாவின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் இன்று வெளியிட்டார். இப்படத்தை...
