நடிகர் லால் பற்றி கார்த்தி பாராட்டு
கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் லால். இவரைப் பற்றி கார்த்தி கூறியதாவது : லால் சார் படம் முழுக்க என்னுடன் இருப்பார்.என்னுடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் கூடவே இருந்து பங்கேற்கும்...
