Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் லால் பற்றி கார்த்தி பாராட்டு

கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் லால்.  இவரைப் பற்றி கார்த்தி கூறியதாவது :

லால் சார் படம் முழுக்க என்னுடன் இருப்பார்.என்னுடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் கூடவே இருந்து பங்கேற்கும் கதாபாத்திரம்.அவரை நான் கட்டப்பா என்று தான் அழைப்பேன். உணர்வு,சண்டை,நடனம் எல்லாவற்றிலும் சிக்ஸர் அடிக்கிறார்..”- #சுல்தான் கார்த்தி. #Sulthan @Karthi_Offl #lal #SulthanFromApril2

 

Related posts

Actress Santhy Balachandran enters film world

Jai Chandran

“டெவில்” பட மாளவிகா நாயர் ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

CutePonnu from #EnnaSollaPogirai is now streaming!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend