அசத்தல் போட்டோ ஷூட்டில் விஜய் சேதுபதி..
ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒரு கதை சொல்லி, அதில் பிரம்மாண்டத்தையும், அழகியலும் சேர்த்து நம் கண்களுக்கு விருந்தளிப்பவர், உலக புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன். அதிலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு இவர் படைத்த இந்த...
