லிங்குசாமி இயக்கும் RAPO19 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும், RAPO19 படத்தின் முழு குழுவினரும் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். இந்த படத்தின் ஆர்வமிகு திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து, திட்டமிடப்பட்ட...
