Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாரதிராஜா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய லிங்குசாமி

இயக்குனர் என் லிங்குசாமி இயக்கும் #RAP019 படப்பிடிப்புக்கு வருகை தந்த இயக்குனர் இமயம்

நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் #RAP019  படத்தை வெற்றிப்பட இயக்குனர் என்.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா வருகை தந்தார். படம் உருவாகும் விதத்தை பார்த்து இயக்குனர் என்.லிங்குசாமியையும் படக்குழுவினரையும் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இன்று இயக்குனர் இமயம் பாரதிராஜா  பிறந்த நாள் என்பதால் #RAP019 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்.

இப்படத்தின் ஒளிப்பதிவு சுஜித் வாசுதேவ், இசை  DSP. சண்டைப்பயிற்சி  அன்பறிவ். படத்தொகுப்பு நவீன் நூலி. வசனம்- Sai Mathav Burra, Brinda Sarathy.. இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட்டு: அரசு அனுமதி.. மாஸ்டர், ஈஸ்வரன் பொங்கல் விருந்து

Jai Chandran

நடிகர் சங்கத்திலிருந்து பாக்யராஜ் உதயா நீக்கம்: விளக்க அறிக்கை

Jai Chandran

திருமண நாளில் மனைவிக்கு ஆரி அருஜுனன்.. இன்ப அதிர்ச்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend