டான் படத்துடன் ரங்கா போட்டியா?.சிபி சத்யராஜ் பதில்
சிபி சத்யராஜ் நடிக்கும் படம் ரங்கா. கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், சாரா, மனோபாலா, சுவாமிநாதன், ரேணுகா, ஜீவா ரவி, தமிழ்செல்வி, மோனிஷா ரெஹஜா, செந்தில் ராஜலட்சுமிஉள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை,...
