கத்தி, ரத்தம், சத்தம் மூன்றை நம்பித்தான் படம் எடுக்கிறார்கள்: எஸ். ஏ. சந்திரசேகர் தாக்கு
“ராம் அப்துல்லா ஆண்டனி’” பட விழாவில் பேசிய இயக்குநர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் “இன்று இயக்குநர்கள் கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்கள்” என்றார். அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ்...
