லால் சலாம் படத்தில் மக்களை சார்ந்த அரசியல்: ஐஸ்வர்யா ரஜினி பரபரப்பு
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவன மான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மகளும் இயக்குன...
