தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க. முன்னாள் தலைவர் கே.முரளிதரன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,...
