விஜய், சூர்யா, மீனா, நயன்தாரா!.. 1200 படங்கள்: . PRO ஜான்சனின் சக்ஸஸ் ஸ்டோரி!
மீனாவின் முதல் படத்தில் பணிபுரிந்தது முதல், நடிகை நயன்தாராவை தமிழில் அறிமுகப்படுத்தியது வரை, தம் வெற்றிகரமான கலைப்பயணம் குறித்தும், தளபதி விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோருடன் பணிபுரிவது குறித்தும், பி.ஆர்.ஓ. ஜான்சன் நம்மிடையே பிரத்தியேகமாக...
