நடிகர், இயக்குனர் பிரதாப் போத்தன் காலமானார்: நடிகர் சங்கம் இரங்கல்
திரைப்பட இயக்குனர் நடிகர் பிரதாப் போத்தன் காலமானார். மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்....
