பட அதிபர் ஏவிஎம் சரவணன் காலமானார்: திரை உலகம் இறுதி அஞ்சலி
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்களின் மாபெரும் வெற்றி படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் முக்கிய இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன்...
