புரூஸ்லி பாதிப்பில் பொண்ணு: ராம் கோபால் வர்மா
ஆர்ட்ஸீ மீடியா புரடக்ஷன் மற்றும் இந்தோ / சைனீஸ் கோ புரடக்ஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் லட்கி...
