விஜய் பீஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்
மாஸ்டர் படத்தையடுத்து நடிகர் விஜய், நடிக்கும் படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கியவர். அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் பட நிறுவனம்...
