பிசாசு 2’ ஆந்திரா, தெலங்கானா உரிமை பெற்ற தடயாரிப்பாளர்
இயக்குனர் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘பிசாசு...
