விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ் ‘ பட டிரெய்லர் விழா
நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ்...
