6 விருதுகளை தட்டி சென்ற “பண்ணையாரும் பத்மினியும்”
சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை தயாரித்த கணேஷ் எம்.ஆர். தயாரித்த படம் “பண்ணையாரும் பத்மினியும்”. எல்லா பாடல்களும் ஹிட்டான இப்படம் சிறந்த விமர்சனங்களையும் பெற்றது. 2013ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் ஆறு...
