பன்றிக்கு நன்றி சொல்லி பிளாக் காமெடி எல்லாருக்கும் பிடிக்கும்: தயாரிப்பாளர்கள் பாராட்டு
சூது கவ்வும் திரைப் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்த லான காமெடி கலாட்டா வாக உருவாகியுள்ள படம் தான் “பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்படம். Head...
