ஆர். முத்துக்குமாரின் திகில் திரைப்படம் “நோக்க நோக்க.” அடுத்த மாதம் ரிலீஸ்
ஆர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏவிபி சினிமாஸ் சார்பில் ஆர். முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கும் திகில் திரைப்படம் “நோக்க நோக்க.” ஏற்கனவே இவர் தமிழில் தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம், கன்னட திரையுலகில் பிரண்ட்லி பேபி,...
