காதலை சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் நிக்கி கல்ராணி, ஆதி ஜோடி
மிருகம், மரகத நாணயம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற கிளாப், விரைவில் வெளிவரவிருக்கும் வாரியர். போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆதி. அதேபோல் டார்லிங், வேலன்னு வந்துட்டடா வெள்ளக்காரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நிக்கி...
