நெப்போலியன் நடிக்கும் “அமெரிக்கா ஆவி” பட ஆடியோ, டிரெய்லர் வெளியீடு..
நடிகர் நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்கா ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா செமன்னையில் நடந்தது ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே...
