நயனுக்கு திடீர் இரட்டை குழந்தை: வாடகை தாய் குழந்தையா? விசாரணை
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்த துடன் குழந்தையை கொஞ்சும் படங்களும் வெளியிட்டிருந்தார். கடந்த ஜூன் மாதம் 9-ந்...
