பட விழாவுக்கு வர தயாரிப்பாளரிடம் பணம் கேட்ட ஹீரோயின்
தான் நடித்த பட விழாவிற்கு வருவதற்கே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பணம் கேட்ட நாற்கரப்போர் நாயகி அபர்ணதி வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப் போர்’.....
