திரைப்பட பாடலாசிரியர் ஆவது உங்கள் இலட்சியமா? இயக்குநர் வசந்தபாலனின் வண்ணமிகு போட்டி
திரைப்பட பாடலாசிரியர் ஆவது உங்கள் இலட்சியமா? உங்கள் கனவை நனவாக்க இயக்குநர் வசந்தபாலனின் வண்ணமிகு போட்டி தனது நண்பரும் மறைந்த கவிஞருமான நா.முத்துக்குமார் நினைவாக, தமிழ் திரைத்துறையில் பாடலாசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு போட்டி ஒன்றை...