மூத்த பத்திரிகையாளர் நாகை தருமன் இயற்கை எய்தினார்!
மனித நேயர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவர்களில் மூத்த பத்திரிகையாளரான திரு. நாகை தருமன் (வயது 76) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று பிற்பகல் 12.15. மயிலாப்பூரிலுள்ள தனது இல்லத்தில் காலமானார். சிறந்த எழுத்தாற்றல் கொண்ட இவரை...
