முரளிதரன் மறைவுக்கு ச ம க தலைவர் சரத்குமார் இரங்கல்
தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பாளரும், என் இனிய நண்பருமான முரளிதரன்...
