லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த *”கடிகார மனு” : மநீம
லஞ்ச ஊழலை கட்டுப்படுத்திட, “சேவை பெறும் உரிமைச் சட்டத்தை” தமிழகத்தில் அமல்படுத்தக் கோரி தமிழகம் தழுவிய நிகழ்வு நடத்துகிறது மக்கள் நீதி மய்யம்: லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தி, அரசு சேவைகளை பொதுமக்கள் விரைவாகப் பெற்றிட...
