நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது
பிரபல நடிகரும், எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் வேடத்தில் நடித்தும் வந்தவர் மாரிமுத்து. இவர் இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் டிவி நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித் துள்ளனர்....
