கமல் ரசிகர்கள் 4 லட்சம் யூனிட் ரத்த தானம்.. 40 வருட சாதனை..
நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை அந்த காலம் தொட்டே நற்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார். கடந்த 40 வருடமாக நற்பணி இயக்கம் நடத்திவரும் கமல்ஹாசன் இயங்கி வரும் ரசிகர் ந்ற்பணி மன்றம் ரத்த தானம் செய்வதை என்பதை...
