மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ 2வது பாடல் வெளியீடு…
நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. தமிழ்த் திரையிசையுலகில் தனித்துவமான இசையமைப்பாளராகத் திகழும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள மனதைத் தொடும் ‘இற இறகாக..’ எனத்...
