தினக்கூலிப் பணியாளர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும்: மக்கள் நீதி மய்யம்
மதுரை காமராசர் பல்கலைக்கழக தினக்கூலிப் பணியாளர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஏ.ஜி.மவுரியா கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 136...
