லஞ்சம் வாங்கினால் தண்டனை: உச்சநீதிமன்றத்துக்கு கமல் கட்சி பாராட்டு
கமல்ஹாசன் கட்சி மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை: பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்திலும் லஞ்சத்தின் கொடும்கரங்கள் நம்மைத் துரத்துகின்றன. இரண்டாண்டு களுக்கு முன் ‘தமிழகத்தின் லஞ்சப் பட்டியலை’...
