பெப்ஸி மே தின விழா ரத்து:
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பெப்ப்சி மே த்ன விழா ரத்தாகிறது. இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன (பெப்சி) பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை...
