Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெப்ஸி மே தின விழா ரத்து:

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பெப்ப்சி மே த்ன விழா ரத்தாகிறது. இதுகுறித்து   தென்னிந்திய திரைப்பட சம்மேளன (பெப்சி) பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை முன்னிட்டு தமிழக அரசு வருகிற 1.5.2021 மற்றும் 2.5.2021 ஆகிய இரு தினக் களுக்கு ஊரடங்கு பிறப்பிக்க உள்ளதால், மே மாதம் 1ம் தேதி சனிக்கிழமை நடக்க இருந்த தொழிலாளர்கள் தின விழா ரத்து செய்யப்பட் டுள்ளது என்பதை வருத்தத் துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .
இவ்வாறு பெப்சி பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

Related posts

Veerappanin Ghajana – King of the Jungle

Jai Chandran

ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் அனுபவங்கள்: வாணி போஜன் சொல்கிறார்

Jai Chandran

Hombale Films announces next Venture Mahavatar Parashuraam..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend