‘மண்டவெட்டி’ பட டீசர் வெளியீடு..
நடிகை கோமலி பிராத் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் நேச்சுரல் திரில்லரான ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!* சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அமானுஷ்ய கிரைம் த்ரில்லர் திரைப்படம் அச்சம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும்...
