கவிஞர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி
கவிஞரும், திரைப்பட பாடலாசிரிய ருமான கபிலனின் மகள் தூரிகை (வயது 28) . இவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்றில்...
