92 வயதான பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்
(,பாலிவுட் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சைப்...
